politics

img

 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும்...

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும். இந்த தேர்தல் முடிவு பாஜக ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமையும். இந்தியாவில் அதிகம் பணபலம் கொண்ட கட்சி பாஜக. பணத்தை வைத்து எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கும் கீழ்த்தர அரசியலை முன்னெடுக்கிறது. புதுச்சேரியிலும் அதை தான் அரங்கேற்ற முயல்கின்றனர்.

து.ராஜா, பொதுச் செயலாளர், சிபிஐ

;