politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

சிவசேனா நாளிதழ் சாம்னாவில் கட்டுரை :- உத்தவ் தாக்கரேவிடம் மகாராஷ்டிர ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல்.
ச.சா - அதனால என்ன நல்லது நடக்கும்..?
 

பிரதமர் மோடி :- பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை.
ச.சா - பின் லேடன் உருவாக்குன சவூதி அரேபியாகிட்ட சொல்வாரா..?
 

ஜம்மு - காஷ்மீர் கல்வித்துறை :- பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
ச.சா - தேர்வுக்கான பாடத்த நடத்துனீங்களா..??
 

கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி :- முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தம்.
ச.சா - புதிய அதிகார மையமான அமித் ஷா பையன்கிட்ட அனுமதி வாங்கிட்டீங்களா..??

;