பிரதமர் மோடி 2019 ?
பிரதமர் மோடி :- வளர்ச்சிக்கு மம்தாபானர்ஜி ஒரு வேகத்தடை. ச.சா - நீங்க முற்றுப்புள்ளியோ..??
இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கிட தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எம்.செல்வராசு உறுதி கூறினார்
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்தில் உள்ளது.
தாமரை மலராமல் போனதற்குக் காரணம் என்ன என்பது பற்றி தமிழிசை எப்படி விளக்குவார்? இங்கே ஒரு கற்பனை
பாஜக தலைவர் அமித் ஷா :- கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்காக மோடி அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது
தமிழகத்தின் கஜானாவே இபிஎஸ் - ஓபிஎஸ் வீடுகளில்தான் இருக்கிறது
அரசியல் சாசனத்தின்படி அமைக்கப் பட்ட பல்வேறு அமைப்புகள் நரேந் திர மோடி ஆட்சியில் சீர்குலைக்கப் பட்டுள்ளது. திட்டக்குழுவை கலைத்தது முதல் அவர்களது விபரீத விளையாட்டு துவங்கியது. அடுத்தடுத்து ஒவ்வொரு நிறுவனமாக காலி செய்தார்கள்.
காந்திநகரில் தனக்கு ஒரு பிளாட் இருப்பதாகவும் அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்றும் அமித் ஷா கூறியிருக்கிறார்