politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்குள்ளாகி இருக்கும் சிறுபான்மையினருக்காக போராடு பவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்.
ச.சா - அகமதியாக்களுக்கான குரலாகத்தானே ஒலிக்குது..??
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.
ச.சா - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடக்குமா..??
 

செய்தி :- தமிழக மேற்கு மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.
ச.சா - அப்புறம் எப்புடி சிறந்த நிர்வாகத்துக்கான விருது கிடைச்சுது..??
 

மத்திய அமைச்சர் அமித்ஷா:- ராகுல் காந்திக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்போம்.
ச.சா - தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழில பண்ணிட்டீங்களா..??

;