india

img

டிரம்ப் மட்டும்தான் வரவில்லை..

ஹைதராபாத்தில், மாநகராட்சிக்கு தேர்தல்நடப்பது போல் தெரியவில்லை. மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் போல் தோன்றுகிறது. பாஜக-வுக்கு ஜேபி நட்டா, ஆதித்யநாத், அமித்ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து விட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மட்டும்தான் வரவில்லை.. என்று அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்துள்ளார்.

;