india

img

பயங்கரவாதிகள் பட்டியல் வெளியீடு...

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் தேடப்படும் டாப் 10 பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  இதுகுறித்து  காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  பழைய பயங்கரவாதிகள்:  சலீம் பார்ரே, யூசுப் கந்துரூ,அப்பாஸ் சேக், ரியாஸ் செடர்கண்ட், பரூக் நளி, ஜுபைர் வானி மற்றும் அஷ்ரப் மோல்வி. இது தவிர, சாகிப் மன்சூர்,உமர் முஸ்டாக் கந்தே மற்றும்வாகீல் ஷா ஆகிய 3 புதியபயங்கரவாதிகளும் இடம்பெற்றுள்ளனர் என தெரி விக்கப்பட்டு உள்ளது.

;