india

img

அனைத்துக்கட்சி எம்.பி.க்களை  சந்தித்த மராட்டிய முதல்வர்....

நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் துவங்க வுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் அழைத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியுள்ளார். மாநிலத்தின் உரிமைகளுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் எம்.பி.க்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

;