india

img

மெதுவான நகரங்களில் பெங்களூருக்கு 2 ஆவது இடம்

மெதுவான நகரங்களில் பெங்களூருக்கு 2 வது இடம்
டிராஃபிக் நெரிசல் அதிகமுள்ள உலகின் மெதுவான நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 2 ஆனம் இடத்தை பிடித்துள்ளது.10 கி.மீ தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 9 நொடிகள் ஆவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்.