india

img

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.79 கோடியாக உயர்வு


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.79  கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,79,71,080  கோடியாக அதிகரித்துள்ளது.

அவா்களில் 34,86,722 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 14,92,86,687 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,51,97,671  தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

 

அமெரிக்கா - பாதிப்பு - 3,39,19,802,  உயிரிழப்பு - 6,04,392, குணமடைந்தோர் -  2,75,60,788

இந்தியா   - பாதிப்பு - 2,69,47,496,  உயிரிழப்பு - 3,07,249,  குணமடைந்தோர் -  24,047,760

பிரேசில்  -  பாதிப்பு - 16,121,136,  உயிரிழப்பு - 450,026,  குணமடைந்தோர் -  14,552,024

;