india

img

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் துறை வல்லுநர் பணிநிலைப் பிரிவு அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்;

விளம்பர எண்: CRPD/SCO/2021-22/24

பணி: தலைமை அதிகாரி (டிஜிட்டல் வங்கியியல்)

காலியிடம்: 01

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

மேலும் வயதுவரம்பு, தகுதி, கட்டணம் போன்ற முழுமையான விவரங்களை https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

;