உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நமது நிருபர் செப்டம்பர் 25, 2024 9/25/2024 10:16:43 PM பாலினம் சார்ந்த கருத்துக்களை சாதாரண கண்ணோட்டத்தில் வெளியிடும் போது அது சமூகத்தில் ஆணாதிக்க - பெண் வெறுப்புக் கருத்தாக பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. எனவே அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.