india

img

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி

வக்பு வாரிய சட்டத் திருத்தம் அரசியல் சாசனம், கூட்டாட்சித் தத்துவம், மதச் சுதந்திரம், சிறுபான்மையினர், மனித இனத்துக்கே எதிரானது. இந்து, கிறிஸ்துவர்களுக்கான அமைப்பின் நிர்வாகத்தில் பிற மதத்தவர் உள்நுழைய முடியுமா? வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மதச் சுதந்திரத்துக்கு எதிரானது.