india

img

சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்

இறுதிப்போட்டியில் வென்று வினேஷ் போகத் சொல்ல நினைத்த செய்தியை இன்று நாடே சொல்லிக் கொண்டிருக்கிறது. எந்த தற்செயலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதல்ல. எந்த விளையாட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. வினேஷ் போகாத், வெற்றி-தோல்வி என்ற எல்லைகளை கடந்து உறுதியின் ஒளியாய் மிளிர்கிறார். வாழ்த்துகள் வீராங்கனையே.