india

img

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

சந்தேஷ்காளியில் (மேற்கு வங்கம்) உள்ள ரகசியம் வெளியே வரும் என நினைத்து காங்கிரஸ், சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அங்கு  செல்ல விடாமல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தடுக்கிறது.  இது சர்வாதிகாரம்.