india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். தங்களின் வெற்றி விகிதம் இந்த மாநிலத்தில் அதிகரிக்கும் என, ஒரு மாநிலத்தையாவது பாஜக சொல்ல முடியுமா? பாஜக அதிகபட்சமாக 200 முதல் 220 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும்.