சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் ஏப்ரல் 29, 2024 4/29/2024 9:35:36 PM தாலி, மகள்கள், தாய்மார்கள் பற்றி பேசும் மோடி, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறை குறித்தும் பேசுவாரா? அனைவருக்கும் சமநீதியை கடைபிடிக்க வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் பிரஜ்வல் விவகாரத்தில் அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது.