என்சிபி (சரத்) மூத்த தலைவர் ஜிதேந்திரா அவ்ஹாத் நமது நிருபர் ஜூலை 11, 2024 7/11/2024 12:17:39 PM சரத் பவார் மீது அபார நம்பிக்கை வைத்துள்ள எம்எல்ஏக்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். ஆனால் மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலுக்காக ரிசார்ட் அரசியலை தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி மேற்கொள்ளவில்லை.