india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இந்து - முஸ்லீம் மூலம் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தி சமுதாயத்தை உடைக்கும் எண்ணமே பிரதமர் மோடியின் மனதில் உள்ளது. மக்களுக்கான திட்டம் அவரிடம் எதுவும் கிடையாது.