பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் நமது நிருபர் ஜூன் 7, 2024 6/7/2024 9:38:49 PM சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் மோடியை விட சாமர்த்தியமான, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். ஆட்டுத்தோல் போர்த்திக்கொண்டு அதிக நாட்களுக்கு ஒநாயால் இருக்க முடியுமா? அதனால் புதிய அரசாங்கம் அதிக காலம் நீடிக்க முடியாது.