ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா நமது நிருபர் ஜூன் 27, 2024 6/27/2024 9:04:57 PM பிரதமர் மோடி அரசர் போல நடந்து கொள்கிறார். மோடியின் ஆடைகள், நகைகள், செங்கோல், அலங்காரம் எல்லாம் அப்படி தான் இருக்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தை தான் முன்னிறுத்த வேண்டும்; நாட்டை அரசியல் சாசனம் தான் ஆள வேண்டும் ; அரசர்கள் அல்ல.