india

img

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: 
பணி

Accounts - 03
Assistant (Admin) - 01
Machine Mechanic - 01
Steno Grade -III - 01
Junior Assistant - 08
Library Assistant - 01
Lab Assistant - 08
Competency CI - 03
Competency E - 01
Competency F - 01
Competency G - 01
Competency A - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை National Institute of Fashion Technology, Gandhinagar என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், முகவரி மற்றும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.nift.ac.in/gandhinagar/careers என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ்களின் நகல்கள், பயோ-டேட்டா மற்றும் டி.டி.யை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Gh-O Road, Gandhinagar - 262 007

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 13.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.nift.ac.in/gandhinagar/sites/gandhinagar/files/inline-files/Recruitment%20of%20Group-%20C-%20Post_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;