சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பக்ருல் ஹசன் நமது நிருபர் பிப்ரவரி 28, 2024 2/28/2024 9:51:22 PM சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏழைகளின் குரலை உயர்த்துகிறது. அதனால்தான் மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேரோடு அழிக்க தீவிரமாக சதி செய்து வருகிறது. இதற்காகத்தான் மத்திய அமைப்புகள் மூலம் சம்மன் என்ற பெயரில் எதையாவது மோடி அரசு அனுப்பி வருகிறது.