சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் ஏப்ரல் 23, 2024 4/23/2024 10:47:14 PM சூரத் தொகுதியில் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனு சட்டவிரோதமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்களிக்காமலேயே, பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளாராம். இது ஜனநாயகத்தை ஒழிக்கும் பாஜகவின் செயலாகும்.