நிதிஷ் குமாருக்கு டிமென்ஷியா (மூளை காயத்தால் சிந்தனைத் திறன், நினைவாற்றலை பாதிக்கும் நோய்) இருக்கிறது. அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கே புரியவில்லை. அவர் முறையாக மருந்து சாப்பிட்டால், தான் மீண்டும் பாஜகவில் சேர்ந்ததை உணர்ந்து கொள்வார்.