நீட் தேர்வு முறைகேடு : மாணவர் சங்கத்தினர் போராட்டம் நமது நிருபர் ஜூன் 20, 2024 6/20/2024 10:20:43 PM நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், தேசிய தேர்வு முகமையை மூடக்கோரியும் தில்லியில் உள்ள கல்வி அமைச்சகம் முன்பு வியாழனன்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.