india

img

நீட் தேர்வுக் கட்டணம் மீண்டும் உயர்வு!

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான கட்டணம் ரூ. 3,750ல் இருந்துரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுளள்து. 
தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;