india

img

தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் ஜிதேந்திர அஹ்வத்

முஸ்லிம் மக்கள் தொடர்பான மோடியின் கருத்து ஒரு நாட்டின் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றது. சீக்கியர்கள், யூதர்கள், புத்த மதத்தினர் மற்றும் பல மதத்தினர் நாட்டில் உள்ளனர். ஆனால் மோடி ஒரே ஒரு மதம் என்ற பெயரில் அவரது  பிரதமர் பதவியின் கண்ணியத்தை இழிவுபடுத்துகிறார்.