india

img

ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா

மம்தா பானர்ஜியின் தனித்து போட்டி தொடர்பான அறிவிப்பு சில குறிப்பிட்ட சூழ்நிலையால் கூறப்பட்டிருக்கலாம். முக்கியமாக கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அதற்காக  “இந்தியா” கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக ஒருபோதும் கூற முடியாது.