india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி. ஆதித்யா தாக்கரே

 பாஜக தனது அரசாங்கத்தை காப்பாற்றவே, பீகார் மற்றும் ஆந்திராவிற்கு பட்ஜெட்டில் பெரும் தொகையை வழங்கியுள்ளது. ஆனால் அதிக வரி செலுத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பெயரை ஒருமுறை கூட பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. மகாராஷ்டிராவை பாஜக ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்று தெரியவில்லை. ஆனால்  அவமதிக்கிறது.