india

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இணக்க செயல்பாடு பணிக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியாகியுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம்: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
பணி: இணக்க செயல்பாடு
கல்வி தகுதி: 31.12.2018 அன்று அல்லது அதற்கு பிறகு 4 ஆம் தர வங்கியில் ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
பணி இடம்: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, மற்றும் உத்தரப்பிரதேசம்
மாத வருமானம்: 30,000 ரூபாய்
மொத்த காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 63 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி: 25.03.2021

மேலும் விவரங்களுக்கு https://www.iob.in/ என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

;