india

img

கர்நாடக முதல்வர் சித்தராமையா

பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் முந்தைய பாஜக அரசின் மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களை புகார் ஆணையத்திடம் அவர் முதலில் கொடுக்கட்டும். பிறகு நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.