india

img

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம்: பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்:11

பணி: உதவி அதிகாரி (Infrastructure Management) - 01
சம்பளம்: மாதம் 30,000 - 1,20,000

பணி: உதவி அதிகாரி (Application Development) 01
சம்பளம்: மாதம் 30,000 - 1,20,000

பணி: உதவி மேலாளர் (IT Security) 01
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: இணை மேலாளர் (Disaster Recovery) 01
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000

பணி: இணை அதிகாரி (Legal) - 02
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

பணி: இணை அதிகாரி (HR) - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

பணி: மேலாளர்- 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000

பணி: மேலாளர்(Rajbhasha) - 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 -2,20,000

பணி: இணை மேலாளர் (PR) - 01
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்(ஐ.டி), எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், சிஏ, சிஎம்ஏ, பி.காம், பி.இ, பி.டெக் முடித்த இளநிலை முதுநிலை பட்டதாரிகள் இளநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.pfcindia.com (career page) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.pfcindia.com/Default/ViewFile/?path=CareerDetail&id=1617125377107_advertisement4103-Apr-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;