india

img

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் வீரம் நிறைந்த பழங்குடி இனத்தின் பிதாமகன் பிர்சா முண்டாவின் பூமி. அவர் அன்று எதிர்கொண்ட தடைகளையே, இன்று நாங்களும் எதிர்கொள்கிறோம். மனுவாத கருத்துகளை கொண்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் அது முழுமையான வெற்றி அல்ல. நாங்கள் எங்கள் தோல்வியை கண்டு முடங்கிவிட மாட்டோம்.