india

img

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 27,28,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

;