india

img

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுத் தேதி அறிவிப்பு

புதுதில்லி, ஜன.7-

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3ஆம் தேதி நடைபெறும் என்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  அறிவித்துள்ளார்.  

மேலும், ஜேஇஇ தேர்வை எழுத அனைத்து மாணவர்களும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார்.

;