india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி

என் உடல்நிலை ஒத்துழைத்தால் பாஜக சார்பில் போட்டியிடும் எனது மகன் அனில் ஆண்டனிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லதல்ல. மோடி ஆட்சிக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்.