திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2024 8/17/2024 12:00:04 PM கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு சமூகவலைதளத்தில் எனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறேன். குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்கச் சொல்லுங்கள். பிறகு பேசச் சொல்லுங்கள்.