india

img

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே

பாஜகவில் உள்ள தொண்டர்களுக்கு சீட் கிடைக்காமல் இருப்பது எனக்கு கவலையாக உள்ளது. காரணம் தலைவர்கள் இல்லாமல் பரிதாபமான நிலையில் உள்ளது பாஜக. இதனால்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை இழுத்து அவர்களுக்கு சீட் வழங்கி வருகிறது. இதுதான் பாஜகவின் உண்மை முகம்.