திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் நமது நிருபர் ஜனவரி 23, 2024 1/23/2024 7:50:35 PM ராகுல் காந்தி கோவிலுக்குள் நுழைவதை எப்படி தடுக்க முடியும்? பாஜகவின் மலிவு மனப்பான்மையே இதற்கு காரணம். பாஜகவினர் மத உணர்வுகளை மட்டுமே நம்பி யுள்ளனர். வரும் தேர்தலில் பாஜக கண்டிப்பாக தோல்வியடையும்.