india

img

பேராசிரியர் வீ. அரசு

பக்தி சொற்பொழிவு செய்யும் மருத்துவர் சுதா சேஷய்யனை செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஒன்றிய அரசு நியமித்திருப்பது அந்த நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. செம்மொழி தமிழாய்வு குறித்து அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.