india

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 16.85 கோடியைத் தாண்டியது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.84   கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,84,96,686   கோடியாக அதிகரித்துள்ளது.

அவா்களில் 34,98,875 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 15,00,09,683 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,49,88,128 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

 

அமெரிக்கா - பாதிப்பு - 33,944,761,  உயிரிழப்பு - 605,186, குணமடைந்தோர் -  27,605,741

இந்தியா   - பாதிப்பு - 27,156,382,  உயிரிழப்பு - 311,421,  குணமடைந்தோர் -  24,343,299

பிரேசில்  -  பாதிப்பு - 16,195,981,  உயிரிழப்பு - 452,224,  குணமடைந்தோர் -  14,648,332

;