india

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 18.7 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.54 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 180,749,184 கோடியாக அதிகரித்துள்ளது. அவா்களில் 3915545 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 16,54,02,804 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 11,430,835 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

;