india

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 17 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.19 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17,01,13,572 கோடியாக அதிகரித்துள்ளது.

அவா்களில் 35,36,905 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 15,19,46,742 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,46,29,925  போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

;