india

img

மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

கட்சியின் அடித்தளமான தலித் வாக்குகள் கூட பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழவில்லை என்பதால் மூன்று கட்ட தேர்தலிலேயே ஆதரவு அலை மங்கியுள்ளது. மேலும் பாஜகவை பற்றி விமர்சித்ததாலும், பாஜகவுடன் பிரச்சனை வரக் கூடாது என்பதாலும் ஆகாஷ் ஆனந்தை கட்சியை விட்டு நீக்கினாரா மாயாவதி?