india

img

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் சட்ட அதிகாரி, உதவி மேலாளர், தொழில்நுட்ப மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 841
விண்ணப்பிக்க இறுதி தேதி: 15.03.2021

பணி: சட்ட அதிகாரி தரம் பி
கல்வி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 11
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.03.202

பணி: மேலாளர் (தொழில்நுட்பம்)
கல்வி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.03.202

பணி: உதவி மேலாளர் (ராஜ்பாஷா)
கல்வி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 12
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.03.2021

பணி: உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு)
கல்வி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 05
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.03.2021

மேலும் விவரங்களுக்கு: https:// www.rbi.org.in / என்ற ஆர்.பி.ஐயின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

;