india

img

உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு

உள்துறை அமைச்சகத்தில் இயக்குனர், துணை இயக்குனர், துணை செயலாளர், உதவி இயக்குனர் ஆகிய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளிகியுள்ளது.

அதன் விவரம்;

நிறுவனம்: உள்துறை அமைச்சகம்

பணி: இயக்குனர்

சம்பளம்: ரூ 1,23,100 முதல் 2,15,900

 

பணி: துணை செயலாளர்

சம்பளம்: ரூ 78,800 முதல் 2,09,200

 

பணி: துணை இயக்குனர்

சம்பளம்: ரூ 67,700 முதல் 2,08,700

 

பணி: உதவி இயக்குனர்

சம்பளம்: ரூ 47,600 முதல் 1,51,100

 

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: இளங்கலை பட்டம்/ பி.இ/ பி.டெக்.

பணி இடம்: தில்லி

வயது வரம்பு: 56 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.1,23,100 முதல் 2,15,900

விண்ணப்பிக்க இறுதி தேதி: 15.07.2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://mha.nic.in/ என்ற உள்துறை அமைச்சகத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

;