india

img

இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப் படையில் Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதன் விவரம்;

நிறுவனம்: இந்திய விமானப் படை

பணி: Group ‘Y’ (Non-Technical Trades) 

கல்வி தகுதி: Intermediate / 10 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். பதிவு செய்வோருக்கான தேர்வுகள் அனைத்தும் வரும் 26.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களூக்கு: https://airmenselection.cdac.in/CASB/upcoming.html

;