india

img

இந்திய ரயில்வேத் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேத் துறையின் (ஐஆர்சிடிசி) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Executive, Senior Executive பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

பணியிடம்: புதுதில்லி

பணி: Executive, Senior Executive

காலியிடங்கள்: 05

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, கணினி பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: deputation@irctc.com என்ற இ-மெயில் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி:Indian Railway Catering and Tourism Corporation limited, Corporation office, 12th floor, Statesman House, Barakhamba Road, New Delhi-110 001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.irctc.com/assets/images/Vacancy.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;