உத்தரப்பிரதேசத்தில் சிபிஎம் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 5, 2024 12/5/2024 10:15:51 PM உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பூர்வாஞ்சல் மற்றும் தட்சிணாஞ்சல் மின்பகிர்மானக் கழகங்களைத் தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முடிவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைமையகங்களில் போராட்டம் நடத்தியது.