காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நமது நிருபர் ஏப்ரல் 20, 2024 4/20/2024 10:13:53 PM பாஜக தலைவர்களுக்கு ஊழல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது ; ஊழலின் குகையாக பாஜக மாறியுள்ளது. பாஜக தலைவர்கள் “முழு ஊழல் அறிவியலை” உள்ளடக்கிய “கிராஷ் கோர்ஸ்” எடுக்கிறார்கள். மோடியின் ஊழல் பள்ளியையும், ஊழல் பாடத்தையும் “இந்தியா” கூட்டணி மூடும்.